உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

ஹெலிகாப்டர் விபத்தில் நேபாள சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட 06 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS-NEPAL) நேபாள் சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட ஆறு பேர் பயணித்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிக்கையிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் சுற்றுலா துறை அமைச்சர் உள்ளிட்ட ஆறு பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

குசல் மெண்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி..!

wpengine

இன்று(01) சர்வதேச தொழிலாளர் தினம்…

wpengine

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சில பீடங்கள் நாளை திறப்பு…

wpengine