உலக செய்திகள்

புகையிரதத்தில் தீ விபத்து – 20 பேர் உயிரிழப்பு…

(FASTNEWS-EGYPT) எகிப்து தலைநகர் கெய்ரோ புகையிரத நிலையத்தில் புகையிரத விபத்தில் தீப்பற்றியதில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், 40க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றன.

புகையிரதத்தில் தீ விபத்து பற்றி அறிந்ததும், தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related posts

ஆஸி மக்களை சுழற்றி எடுக்கும் ‘டெபி’ சூறாவளி….

wpengine

நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து- 14 தொழிலாளர்கள் பலி

wpengine

2022 இல் சாரதிகள் இல்லாத பயணிகள் போக்குவரத்து…

wpengine