உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார பிணையில் விடுதலை…

(FASTNEWS-COLOMBO) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரிசாந்த புஷ்பகுமார அக்மீமன நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

காலி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

16 வயது பாடசாலை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டிற்காக அவர் அக்மீமன பொலிஸ் நிலையத்தில் ஆஜரானதையடுத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசுக்கு இரண்டு நாட்கள் கால அவகாசம்

wpengine

பண்டைய சீகிரியா முப்பரிமாண முறையில்…

wpengine

BBS இற்கு எதிரான இரு வழக்குகளும் செப்டம்பர் வரை ஒத்திவைப்பு

wpengine