உள்நாட்டு செய்திகள்

வடக்கின் பாதுகாப்பிற்கு 850 தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள்…

(FASTNEWS-COLOMBO) – வடக்கின் பாதுகாப்பிற்கு, வடக்கில் 850 தமிழ் பொலிஸார் புதிதாக இணைக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கனேசநாதன் தெரிவித்துள்ளார். 

யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று(28) நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில், கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

மேலும். இது தொடர்பில் இன்று(01) வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து பொலிஸ்மா அதிபரை சந்தித்து அவரிடம் இவ்விடயம் தொடர்பில், வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கனேசநாதன் கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிரான, வழக்கு ஒத்திவைப்பு…

wpengine

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை..

wpengine

லசந்த விக்கிரமதுங்க படுகொலை – இருவருக்கும் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine