உள்நாட்டு செய்திகள்

எதிர்கட்சித் தலைவர் – மக்கள் விடுதலை முன்னணி இன்று(06) சந்திப்பு…

(FASTNEWS-COLOMBO) எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று(06) சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

20ம் திருத்தச் சட்டம் தொடர்பாக கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

பாடசாலை கூட்டுறவுச் சங்கங்கள், மாணவர்களின் தலைமைத்துவ ஆற்றலை பெருக்குகின்றன – அமைச்சர் ரிசாத் பதியுதீன் ..

wpengine

மதுபான சாலைகளை மீண்டும் திறக்க அனுமதி

wpengine

இன்றும் இடியுடன் கூடிய மழை

wpengine