உள்நாட்டு செய்திகள்

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் வீதிக்கு பூட்டு…

(FASTNEWS-COLOMBO) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு அருகில் காலிமுகத்திடலுக்கு நுழையும் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Related posts

கிரஹாம் போர்ட் இருப்பது எமக்கு பெரும் உந்து சக்தி – மேத்யூஸ்..

wpengine

60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரோனா தடுப்பூசி

wpengine

பணத்திற்காக சுயமரியாதையை தாரைவார்க்க மாட்டார்கள்

News Editor