உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பேக்கரி உற்பத்திகளது விலை தொடர்பில் சிவப்பு சமிஞை…

(FASTNEWS | COLOMBO ) – அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் அனைத்து பேக்கரி உற்பத்திகளதும் விலையினை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே.ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.

இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் பேக்கரி தொழிலுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை என குறித்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆதலால், இது தொடர்பில் அரசுடன் கலந்துரையாடி, எதிர்வரும் தீர்மானங்களை எட்டவுள்ளதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

PCR இற்கான நிர்ணய கட்டணத்தில் அதிகரிப்பு

wpengine

டெங்கு உயிரிழப்பு 361 – நோயாளர்கள் 140,325

wpengine

நான் முதல்வரானால் இலங்கை கடற்படையை எதிர்க்க மீனவர்கள் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்புவேன்” – சீமான் பரபரப்பு பேச்சு..!

wpengine