உள்நாட்டு செய்திகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் கைது…

(FASTNEWS|COLOMBO) இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் தெய்யந்தர தேசிய பாடசாலையின் அதிபர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் 06 இற்கு மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்காக 8000 ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முயற்சித்த போது குறித்த அதிபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

மலையகத்துக்கான புகையிரத சேவைகளில் தாமதம்…

wpengine

இணைய குற்றங்களுக்கு (சைபர் கிரைம்) புதிய சட்டம் – ஹரின்

wpengine