உள்நாட்டு செய்திகள்

தெற்கு மற்றும் சப்ரகமுவ’வுக்கு புதிய SDIG இருவர் நியமிப்பு…

(FASTNEWS | COLOMBO) – தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் பணிக்காக இன்று(14) சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக ட்ப்ளியு.எப்.யூ.பெர்னாண்டோ தெற்கு மாகாணத்திற்கும், சப்ரகமுவ மாகாண சபைக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக எஸ்.எம்.விக்கிரமசிங்க அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நியமிப்புக்கள் கடந்த 21ம திகதி வழங்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு கீழிருந்த விசேட விசாரணைப் பிரிவினால் ரத்கம பிரதேச வர்த்தகர்கள் இருவரை அழைத்து சென்று கொலை செய்த குற்றச்சாட்டில் உள்ள நிலையில் அதற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜேகுணவர்தன கொழும்பு இடமாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிதுரங்கல சம்பவம் தொடர்பில் மூவர் கைது…

wpengine

கஞ்சிப்பான இம்ரான் 20 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்

wpengine

மின், நீர் கட்டணங்களின் அதிகரிப்புக்கு எதிராக கொழும்பில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்..!

wpengine