உள்நாட்டு செய்திகள்

நிலப் பதிவுகளை நிறைவு செய்யும் ஒரு நாள் சேவை…

(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் 16ம் திகதி முதல் நிலப் பதிவுகளை ஒரு நாளில் நிறைவு செய்யும் சேவை ஒன்றினை அரசு முன்னெடுத்துள்ளது.

அதற்கு மாறாக, சர்வதேச தரத்திலான மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ், மரண சான்றிதழ் மற்றும் விவாக சான்றிதழ் ஆகியவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கப்பலில் பரவிய தீ கட்டுக்குள் ; நன்றி தெரிவித்த ஜனாதிபதி

wpengine

மஞ்சள் நிறம் கொண்ட கடவைகள் நிறம் மாறுகின்றன.

wpengine

உயர்தர பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி

wpengine