உள்நாட்டு செய்திகள்

2018 ஆம் ஆண்டில் புதிதாக 28,000 புற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்…

(FASTNEWS | COLOMBO) – கடந்த வருடத்தில் இலங்கையில் புதிதாக, 28,000 பேர் புற்றுநோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் நிகழும் மரணங்களில், புற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் 02 ஆம் இடத்தை பிடித்துள்ளதாக, குறித்த அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரு கோடி ரூபாய் செலுத்துமாறு விமலுக்கு நீதிமன்றம் உத்தரவு…

wpengine

பொது மக்கள் நிவாரண தினம் தற்காலிமாக இரத்து

wpengine

நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமாறு சஜித்துக்கு ரணில் அழைப்பு..!

wpengine