உள்நாட்டு செய்திகள்

சிலாப பிரதேச சபை உறுப்பினர் வாகன விபத்தில் உயிரிழப்பு…

(FASTNEWS|COLOMBO) நேற்றிரவு(14) மாதம்பே – குளியாப்பிடிய வீதி சுதுவெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிலாப பிரதேச சபை உறுப்பினர் நுவன் சன்ஜீவ மென்டிஸ் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மற்றம் பாரவூர்தி மோதுண்டு குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பவம் தொடர்பில் பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கை புகையில நிறுவனத்தின் சேவையாளர்கள் 20% ஆல் குறைப்பு..

wpengine

கொழும்பிலிருந்து சிங்கப்பூருக்கான விமானப் பயணங்கள் அதிகரிப்பு…

wpengine

யாழில் 7 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் அனுமதி

wpengine