உள்நாட்டு செய்திகள்

ஹெரோயின் போதைப் பொருளுடன் 2 பேர் கைது…

(FASTNEWS|COLOMBO) ஜா-எல பகுதியில் வெவ்வேறு வகையான போதைப் பொருட்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 16 கிலோ கிராம் ஹெரோயின், 5 கிலோ கிராம் ஹேஷீஸ், ஒரு கிலோகிராம் ஐஸ் போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 துப்பாக்கிகளும்மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறைக்கு ஆயத்தம்…

wpengine

இலங்கையில் இஸ்லாமிய அமைப்புகள் மீதான தடையை நீக்க நடவடிக்கை..!

wpengine

விண்ணப்பங்கள் ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

wpengine