உள்நாட்டு செய்திகள்

(UPDATE) மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு அருகில் இடம்பெற்று வரும் மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.



ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

(FASTNEWS|COLOMBO) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு முன்னால் சபரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக வோட பிளேஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஐசிசி தரவரிசையில் பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இம்ரான் தாஹிர் முதலிடத்தில்…

wpengine

புகையிரதத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி..

wpengine

இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை இல்லை

wpengine