உலக செய்திகள்

கொலம்பியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம்…

(FASTNEWS|COLOMBIA) தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் 6.1 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள கொலம்பியாவில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

வல்லே டெல் கயூகாவில் உள்ள எல் டோவியா நகருக்கு அருகே பூமிக்கு அடியில் 113.3 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் காயங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மலாலா மீது தாக்குதல் விவகாரம் – பாகிஸ்தானுக்கு அமெரிக்க செனட்டர்கள் கடிதம்

wpengine

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..!

wpengine

நோர்வே பிரதமருக்கு 1.70 இலட்சம் ரூபாய் அபராதம்

wpengine