உள்நாட்டு செய்திகள்

1456 கிலோ கிராம் பீடி இலைகள் மீட்பு…

(FASTNEWS|COLOMBO) மன்னார் தெற்கு கடற் பரப்பில் வைத்து, 33 பெட்டிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 1456 கிலோ கிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

குறித்த பீடி இலைகள் கடலில் மிதந்து வந்த நிலையில் அவை கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மத்தள சர்வதேச விமான நிலைய சேதம் தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கை சமர்ப்பிப்பு..

wpengine

இந்த வருடத்தில் தென்படவுள்ள சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள்…

wpengine

ஐக்கிய மக்கள் சக்தி, பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

News Editor