வணிகம்

சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சி

(FASTNEWS|COLOMBO) அமெரிக்காவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்துள்ளமை காரணமாக சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவில் கடந்த வாரத்தில் 2.8 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய சந்தையில், 67 தசம் ஐந்து-ஐந்து அமெரிக்க டொலராக காணப்பட்ட கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 28 சதத்தினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நியாயமான விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க தீர்மானம்…

wpengine

தேயிலை ஏற்றுமதியில் கடந்த ஆண்டு கூடுதலான வருமானம்

wpengine

50 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை…

wpengine