ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

தனது சகோதரிக்காக சிறைவாசம் சென்ற ‘ஹிதுமதே ஜீவிதே’ இனது பிறந்த தின ஏற்பாடு.. (Photos)

(FASTNEWS | COLOMBO)- தனது சகோதரிக்காக சிறைவாசம் சென்ற நபர் தான் ‘ஹிதுமதே ஜீவிதே’ எனும் புனைப் பெயரினால் முழு நாடும் தெரிந்தவரே இவர்.

தனது சகோதரி 1972ம் ஆண்டு தமிழ் சிங்களப் புத்தாண்டில் ‘அவுருது குமாரி’ போட்டியில் பங்கேற்று முதல் இடத்தினை தக்க வைக்கிறார்.

பின்னர் களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகரால் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள்.

குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பல சந்தர்ப்பங்களில் கொலை செய்கிறார் ‘ஹிதுமதே ஜீவிதே’.

நான்கு முறை தூக்கு மேடை எறியும் தப்பிக்கிறார். நமியாயில் அவருக்கு விடுதலை வழங்கப்பட்டது.

இவரது பிறந்த தின நிகழ்வுகள் தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போதைப்பொருளுடன் பெண் கைது

wpengine

பௌத்த பிக்குகள் மத்தியில் புதிய உணவு கலாசாரத்தை கொண்டு வந்தார் – ஞானசார தேரர்

wpengine

சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு

wpengine