உள்நாட்டு செய்திகள்

சிறிய நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க 3,500 விண்ணப்பங்கள்…

(FASTNEWS|COLOMBO) நாடளாவிய ரீதியில், சிறியளவிலான நீர் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்காக, 3,500 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மின்வலு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், 75 மின் உற்பத்தி நிலையங்களையே அமைக்க முடியுமென, அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த மின் உற்பத்தி நிலையங்கள், ஆறுகள், நதிகள் என்பவற்றின் நீரைப் பயன்படுத்தி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலுள்ள, தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து, குறிப்பிடத்தக்களவு மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படுவதாக, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

களனி பல்கலைக்கு முன்னால், கொழும்பு – கண்டி பிரதான வீதிக்கு பூட்டு…

wpengine

பாடசாலை நீர்த்தடாகத்தில் கைக்குண்டு.. விசாரணைகள் முன்னெடுப்பு

wpengine

கொழும்பு புறக்கோட்டைப் பகுதியில் உணவகங்களுக்கு எதிராக வழக்கு

wpengine