உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் விளக்கமறியலில்…

(FASTNEWS|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வேன்ரோயன், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வெலிகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் இன்று(05) மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று இடியுடன் கூடிய மழை

wpengine

பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற விஷேட செயற்குழு நியமனம்.

wpengine

“சுதேச சிந்தனையுடன் கூடிய சர்வதேச ஒத்துழைப்பு” ஐ.நா பேருரையில் ஜனாதிபதி சூளுரை.

wpengine