உள்நாட்டு செய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு

நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் அனைவருக்கும் தற்போது ஏற்பட்டுள்ள மரண அச்சுருத்தல் காரணமாக, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொழும்பு, கொட்டாஞ்சேனை, ப்ளூமெண்டல் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்க்கு பிறகு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுருத்தல் காரணமாகவே இந்த பாதுகாப்பு  வழங்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்

(riz)

 

Related posts

சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

wpengine

அரச அதிகாரிகள் சிலர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று..

wpengine