உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஜூலை முதல் வாகனங்களுக்கான ஒலிவாங்கிகள் தொடர்பில் தடை…

(FASTNEWS | COLOMBO)- எதிர்வரும் ஜூலை 01ம் திகதியில் இருந்து வாகனங்கள் சத்தமாக ஒலி எழுப்பும் ஒலிவாங்கிகளை (ஹோன்களை) பயன்படுத்துவது தடை செய்யப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த தடையின்கீழ் வாகனங்களில், தேவையற்ற மின்குமிழ் அலங்காரமும் தடை செய்யப்படவுள்ளது.

எனினும் அவசர சேவை வாகனங்கள், பொலிஸாரின் வாகனங்கள், தீயணைப்பு படை வாகனங்களுக்கு மாத்திரம் குறித்த தடையில் இருந்து விலக்களிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலஞ்ச ஊழல் வழக்கிற்கு நாட்குறித்திருக்கையில் அமைச்சர் பௌசி வைத்தியசாலையில்..

wpengine

வாகன அனுமதிகள் வழங்கப்படாது

Azeem Kilabdeen

மின்சார சபையின் அனைத்து பணியாளர்களும் சேவைப் புறக்கணிப்பில்..

wpengine