உள்நாட்டு செய்திகள்

தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம்…

(FASTNEWS | COLOMBO) – இன்று(10) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் தென் மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் தென்மாகாண சபை ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 154 ஆ உறுப்புரிமைக்கு அமைய 08வது பந்தியின்படி இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தென்மாகாண சபையின் பதவிக் காலம் நேற்று(09) நள்ளிரவு நிறைவடைந்துள்ளது.

Related posts

எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

மே தின ஒத்திவைப்பு – ஐ.நா. அலுவலகத்திற்கு கடிதம் சமர்ப்பிப்பு…

wpengine

கொழும்பு- நகர மண்டபம் உள்ளிட்ட வீதிகளில் கடும் வாகன நெரிசல்…

wpengine