உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை இன்று(17) ஆரம்பம்…

(FASTNEWS|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் இன்று(17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

எஞ்சியுள்ள அமைச்சர்களின் சத்தியப்பிரமாணம் நாளை – அரசு தரப்பு

wpengine

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான இன்றைய சந்திப்பு தீர்மானமின்றி நிறைவு

wpengine

முதலில் துடுப்பாட பாகிஸ்தானிடமிருந்து இலங்கைக்கு அழைப்பாணை

wpengine