உள்நாட்டு செய்திகள்

மாகந்துரே மதூஷின் மனு இன்று(18) துபாயில் விசாரணைக்கு…

(FASTNEWS | COLOMBO) – துபாயில் கைதான பாதாள உலகக் குழுவின் தலைவன் மாகந்துரே மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என தெரிவித்து துபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று(18) துபாய் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

தனது உயிருக்கு அச்சுருத்தல் இருப்பதாகவும், இதனால் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் எனவும் மதூஷ் தனது மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும், அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

Related posts

சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்..!

wpengine

திருகோணமலை – புல்மோட்டையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் பிரச்சார கூட்டம்

wpengine

ஊடக அமைச்சின் செயலாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ராஜித…

wpengine