உள்நாட்டு செய்திகள்

UPDATE – நதீமல் பெரேரா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறிச் சென்றார்..

(FASTNEWS | COLOMBO) – துபாய் அரசினால் நாடுகடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேரா குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்கி சற்றுமுன்னர் வெளியேறி சென்றதாக ஏமாத்து செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

—————————————————————————————————————-

நதீமல் பெரேரா குற்றப்புலனாய்வுத் திணைக்கள முன்னிலையில்..

(FASTNEWS | COLOMBO) – துபாய் அரசினால் நாடுகடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமல் பெரேரா குற்றப்புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் ஒன்றினை வழங்க முன்னிலையாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பிணை மனு விசாரணைக்கு திகதி குறிப்பு

wpengine

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

wpengine

அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

wpengine