உள்நாட்டு செய்திகள்

ஒரு தொகை ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) வத்தளை, திக்கோவிட்ட பிரதேசத்தில் ஒரு கிலோவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவற்றின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வேட்புமனு கையளிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு

wpengine

மீண்டும் பொலிஸ் ஊரடங்குச்சட்டம்…

wpengine

அடுத்த வாரமளவில் மீளவும் திறக்க தீர்மானம்

wpengine