உள்நாட்டு செய்திகள்

UPDATE – தெஹிவளை வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது..

(FASTNEWS | COLOMBO) – சற்றுமுன்னர் தெஹிவளை சரணாலயத்திற்கு முன்னால் உள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


சற்றுமுன்னர் தெஹிவளை சரணாலயத்திற்கு முன்னால் வெடிப்பு..

(FASTNEWS | COLOMBO) – சற்றுமுன்னர் தெஹிவளை சரணாலயத்திற்கு முன்னால் உள்ள ஹோட்டல் ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்பு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்து களுபோவில வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, தெஹிவளை மிருகக்காட்சிசாலையும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

Related posts

ரயில் சேவைகள் மட்டு

wpengine

தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்பகிஸ்கரிப்பில்…

wpengine

ரணில் – சம்பந்தன் உடன்படிக்கை தொடர்பில் ஐதேக முறைப்பாடு…

wpengine