உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சந்தேகத்தின் பேரில் கைதான 24 பேரிடமும் CID விசாரணை..

(FASTNEWS | COLOMBO) – நாடளாவிய ரீதியாக நேற்று(21) கொழும்பு உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் இதுவரை 24 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் அனைவரும் தற்பொழுது குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

தனியார் வகுப்புக்களுக்கு அனுமதி கோரல்

wpengine

ஜனாதிபதியின் உரையை ஒலி, ஒளி பரப்ப வேண்டாம் – தேர்தல்கள் ஆணையாளர்

wpengine

இந்திய கிரிக்கெட் குழாமிலிருந்து யுவராஜ்,ரெய்னா உட்பட பலர் நீக்கம்..

wpengine