உள்நாட்டு செய்திகள்

புறக்கோட்டையில் சந்தேகத்திடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வெடிக்க வைக்கப்பட்டது…

(FASTNEWS|COLOMBO) கொழும்பு புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்துக்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த மோட்டார் சைக்கிள் சோதனையிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்தே குறித்த மோட்டார் சைக்கிள் பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மட்டக்களப்பு வரையான புகையிரத சேவையில் தொடர்ந்தும் பாதிப்பு…

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்று வட்ட வீதியில் கடும் வாகன நெரிசல்…

wpengine

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேடப்பட்டு வந்த சாலிய பெரேரா கைது…

wpengine