உள்நாட்டு செய்திகள்

டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை…

(FASTNEWS|COLOMBO) மீள் அறிவிக்கும் வரையில் இலங்கை வான்பரப்பினுள் அனைத்து விதமான டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவை அதிகார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் தெரிவித்துள்ளது.

Related posts

கொண்டயாவையும் என்னையும் சமமானவர்களாக சித்திகரிக்கும் ஊடகங்கள் – யோஷித

wpengine

நாவலப்பிட்டியில் கைதான 15 பேருக்கு பிணை..!

wpengine

தபால் மூல வாக்களிப்பிற்கான திகதி அறிவிப்பு

wpengine