உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

(UPDATE) கட்டுநாயக்க விமான நிலைய வீதி மீள திறக்கப்பட்டது…

(FASTNEWS|COLOMBO) சோதனை நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி மீண்டும் திறக்கப்பட்டு நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

——————————————————————————————–(UPDATE)

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி தற்காலிகமாக பூட்டு…

(FASTNEWS|COLOMBO) விமான நிலைய வௌிப்புற வாகனத் தரிப்பிடத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள வாகனம் ஒன்றை சோதனைக்குட்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதால், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

மீனவர்களுக்காக டெப் கணணி வழங்க திட்டம்..

wpengine

நவீனமயப்படுத்திய புகையிரத வண்டி அடுத்த மாதம் சேவையில்…

wpengine

மனித உரிமைகள் பேரவையின் 58 வது அமர்வில் உரையாற்றிய அமைச்சர் விஜித ஹேரத்!

Azeem Kilabdeen