உள்நாட்டு செய்திகள்

தெமட்டகொடை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுக்கு விடுதலை…

(FASTNEWS | COLOMBO) – கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் தெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியமை தொடர்பிலான வழக்கில் இருந்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவை விடுதலை செய்ய கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Related posts

உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனித்து போட்டியிட தீர்மானம்…

wpengine

அன்டிஜென் பரிசோதனைகளில் 5 பேருக்கு கொரோனா உறுதி

wpengine

வறட்சி காரணமாக நாடுபூராகவும் நீர் விநியோகம் மட்டு…

wpengine