உள்நாட்டு செய்திகள்

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் வெடிபொருட்களுடன் மூவர் கைது..

(FASTNEWS| COLOMBO) – வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான முச்சக்கரவண்டியில் இருந்து C-4 வகையை சேர்ந்த அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் ஒரு கிலோ கிராம் உடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் தளபதி இசுறு சூரியபண்டார தெரிவித்திருந்தார்.

Related posts

விசேட அதிரடிப் படையினர் வாகனம் மீதுதுப்பாக்கிச்சூடு…

wpengine

சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறைவு

wpengine

வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

wpengine