உள்நாட்டு செய்திகள்

அலுவலக புகையிரத சேவைகள் நாளை(29) முதல் வழமைக்கு…

(FASTNEWS|COLOMBO) அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்று புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

காலையில் இடம்பெறும் அனைத்து தூர இடங்களுக்கான புகையிரத சேவைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

அனைத்து அலுவலக மற்றும் புகையிரத சேவைகளை மேற்கொள்வதற்கு திணைக்களம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து அலுவலக புகையிரத சேவைகளும் நாளை வழமை போன்று இடம்பெறும் என்றும் புகையிரத கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

MCC உடன்படிக்கை தொடர்பில் நிதியமைச்சு விசேட அறிக்கை

wpengine

அம்பாறை, மன்னார் நகர சபைகளை தரமுயர்த்த அமைச்சரவை அனுமதி..!

wpengine

சைட்டம் விவகாரம் – மேல் மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளின் பணி முடக்கம்…

wpengine