உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமனம்..

(FASTNEWS | COLOMBO) – பதில் பொலிஸ்மா அதிபராக சி.டி.விக்கிரமரத்ன ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்! – முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு!

wpengine

இலங்கை அணி மீது குற்றம் சுமத்தும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்..!

wpengine

எதிர்வரும் 1௦ ஆண்டுகளுக்கு ஐ.தே.கட்சியே நாட்டை ஆளும் – தயா

wpengine