உள்நாட்டு செய்திகள்

மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை 72 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி…

(FASTNEWS|COLOMBO) நேற்று(28) கைது செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரை பொலிஸ் காவலில் வைத்து 72 மணி நேரம்  தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன, மேல் மாகாண புலனாய்வபை் பிரிவிற்கு இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

Related posts

கொக்கைன் போதைப்பொருள் கடத்தல் – இன்டர்போலின் உதவி நாடப்படுகின்றது.

wpengine

எல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் தந்தையும் மகனும் உயிரிழப்பு…

wpengine

‘கல்யாணி பொன் நுழைவு’ இன்று மக்களுக்கு

wpengine