உள்நாட்டு செய்திகள்

ரிஷாத் SB இடம் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனு…

(FASTNEWS | COLOMBO) – அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க, அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தெரிவித்திருந்த கருத்து ஹோடர்பில் தான் ஒரு பில்லியன் நட்டஈடு கோரி மனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்திருந்தார்.

எஸ்.பி.திசாநாயக்க, ரிஷாத் பதியுதீனின் சகோதரியின் கணவரை குற்றஞ்சாட்டி ஷங்கிரிலா தற்கொலை குண்டு தாரியான இப்ராஹீம் இன்சாப், ரிஷாடின் ஒருங்கிணைப்பு செயலாளர் என்று தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

r.rISHMA

Related posts

மத்திய வங்கியிலிருந்து 1300 கோடி பண மோசடி ஆதாரத்துடன் நிரூபிக்க நிதியமைச்சருக்கு பகிரங்க சவால்…

wpengine

விஜயாநந்த ஹேரத் பிரதமரின் ஊடக செயலாளராக நியமனம்

wpengine

ஆனந்த சமரசேகரவின் கைது குறித்த முக்கிய தீர்ப்பு எதிர்வரும் 19 அன்று..

wpengine