உள்நாட்டு செய்திகள்

சவூதி நாட்டவர்களை வௌியேறுமாறு சவூதி தூதரகம் அறிவிப்பு…

(FASTNEWS|COLOMBO) இலங்கையில் தங்கியுள்ள சவூதி நாட்டு பிரஜைகளை வெளியேறுமாறு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு, இலங்கையில் தங்கியுள்ள சவூதி நாட்டு பிரஜைகள் வௌியேறுமாறு இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளது.

Related posts

பழைய இராணுவ துஷ்பிரயோகங்களை விசாரிக்க இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine

கொரோனாவிலிருந்து மேலும் 473 பேர் குணமடைந்தனர்

wpengine