உள்நாட்டு செய்திகள்

பெரும்பாலான மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி…

(FASTNEWS|COLOMBO) பானி புயல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, ஊவா, சப்ரகமுவ, மேல், வட மேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மறு அறிவித்தல் வரை கடற்றொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் – 2540 முறைப்பாடுகள் பதிவு

wpengine

பல்கலைக்கழக பதிவுக்கான கால எல்லை நீடிப்பு

wpengine

கொழும்பில் பாரிய வாகன நெரிசலுக்கு வாய்ப்பு – மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு காவற்துறை கோரிக்கை….

wpengine