உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட மூவரும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம்…

(FASTNEWS|COLOMBO) 600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 03 சந்தேகநபர்களும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராகவும் இனங்களுக்கு இடையில் ஐக்கியத்தை சீர்குலைக்கக் கூடிய கருத்துக்களையும் உள்ளடக்கிய 600 கடிதங்களுடன் 03 சந்தேகநபர்கள் பொலிசாரினால் நேற்று(02) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவல்களுக்கு அமைய கொழும்பு மத்திய தபால் நிலையத்தில் கடிதங்களை பரிமாறும் பிரிவில் நேற்று(02) இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

Related posts

இலங்கையில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!

wpengine

ரஞ்சித் மத்தும பண்டார வெளியேறினார்

wpengine

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

wpengine