உள்நாட்டு செய்திகள்

பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை..

(FASTNEWS|COLOMBO) – பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் முன்னாள் திறைசேரியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரை எதிர்வரும் 13ம் திகதி விஷேட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று(06) மூரடங்கிய விசேட நீதிமன்றினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத்தின் வழக்கு தொடர்பிலேயே இவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மேலும் இருவருக்கு பூரண குணம்

wpengine

காயமடைந்த 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

News Editor

இலங்கை கிரிக்கட் அணிக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு..!

wpengine