உள்நாட்டு செய்திகள்

சோதனைகளில் கண்டுபிடிக்கப்படும் ஆயுதங்கள் தொடர்பான காணொளிகளை ஒளிபரப்ப வேண்டாம்…

(FASTNEWS|COLOMBO) ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தொடர்ந்து நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனை நடவடிக்கையில் மீட்கப்படும் வாள்கள் உள்ளிட்ட ஏனைய ஆயுதங்கள் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளி பதிவுகளை ஒளிபரப்ப வேண்டாம் என அரசாங்க தகவல் திணைக்களம் சகல ஊடக நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

Related posts

சிம்பாபே அணிக்கு எதிரான நாளைய போட்டியிலிருந்து லசித் மாலிங்க விலகல்..

wpengine

ரயில்வே திணைக்களம் விசேட அறிவிப்பு

News Editor

சட்டமா அதிபர் சிறைச்சாலைக்கு

wpengine