உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

NTJ உட்பட 03 அமைப்புக்களுக்குத் தடை விதித்த அதிவிசேட வர்த்தமானி வௌியீடு..

(FASTNEWS | COLOMBO) – பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் தேசிய தௌஹீத் ஜமாத், ஜமாத் மில்லதே இப்றாஹிம் மற்றும் விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்கள் தடை செய்யப்பட்டமைக்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

Related posts

வெடிப்பு சம்பவங்களுக்கு குண்டு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் வேன் மற்றும் அதன் சாரதி கைது…

wpengine

கொவிட் 19 : ஜப்பான் கப்பலில் இரண்டு இலங்கையர்கள்

wpengine

துறைமுகநகர சட்டமூலம் : உயர்நீதிமன்ற வியாக்கியானம் அறிவிப்பு 

wpengine