உள்நாட்டு செய்திகள்

கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) – மத்திய கொழும்பு ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில், வாழைத்தோட்டம் பகுதியில் கஞ்சிபான இம்ரானின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த கைது செய்யப்பட்டவரிடமிருந்து 13 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின், 10 தோட்டக்கள் மற்றும் ஒரு வாள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மத்திய கொழும்பு ஊழல் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கோட்டை புகையிரத நிலையத்தில் பதற்றநிலை

wpengine

டீசல் இல்லை: திங்கள் முதல் பேருந்துகள் ஓடாது!

wpengine

சுயாதீன நீதித்துறைக்கு அரசியலமைப்பு மாற்றம் தேவை

wpengine