உள்நாட்டு செய்திகள்

வன்முறைச் ..சம்பவங்கள் தொடர்பில் 74 பேர் கைது – 33 பேருக்கு விளக்கமறியல்..

(FASTNEWS | COLOMBO) – மினுவங்கொடை மற்றும் வடமேல் மாகாணத்தில் கடந்த 13ம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 74 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களில் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புபட்ட 33 சந்தேக நபர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கூட்டமைப்பிற்கு இன்னும் இரு போனஸ் ஆசனங்கள்

wpengine

ரயில்வே திணைக்கள சாரதி போட்டிப் பரீட்சை ஒத்திவைப்பு..

wpengine

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

wpengine