உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் சீகிரியாவை இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம்…

(FASTNEWS|COLOMBO) இன்று முதல் எதிர்வரும் திங்கட் கிழமை வரை சீகிரியாவை உள்நாட்டு சுற்றுலாப்பயணிகள் கட்டணமின்றி இலவசமாக பார்வையிட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சீகிரியா திட்ட முகாமையாளர் தெரிவித்திருந்தார்.

சீகிரியாவின் பாதுகாப்பு , பொலிசார் மற்றும் இராணுவத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்றைய தினம் சீகிரியாவை பார்வையிட அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

அநுராதபுரம் பொது மருத்துவமனை கொள்ளை – விசாரணைக்கு 03 காவல்துறை குழுக்கள் நியமனம்…

wpengine

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சி இன்று ஆரம்பம்

wpengine

இலங்கையில் அற்புதமான கல் ஒன்று கண்டுபிடிப்பு (photo)

wpengine