உள்நாட்டு செய்திகள்

அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புமாறு இராணுவத் தளபதி கோரிக்கை…

(FASTNEWS|COLOMBO) பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் நாளை(21) முதல் அச்சமின்றி பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

நாளை 21ஆம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கும் அலுவலகங்களுக்கும் சென்று அன்றாட செயற்பாடுகளை வழமையான முறையில் முன்னெடுக்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

Related posts

உலகின் முதன்முறையாய் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில்

wpengine

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் சூறாவளி

wpengine

கடற்படை உறுப்பினர்கள் குணமடையும் எண்ணிக்கையில் அதிகரிப்பு

wpengine