உள்நாட்டு செய்திகள்

ஞானசார தேரரை விடுதலை செய்ய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை

(FASTNEWS | COLOMBO) – பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசாரர் தேரர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ​வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென, பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை என்றும் குறித்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பாடசாலை பாதுகாப்புக்காக பெற்றோரை தொடர்ந்தும் இணைத்துக் கொள்வதற்கான தேவை இல்லை

wpengine

க.பொ.த.சாதாரணதர பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதியில்

wpengine

புலமைப்பரிசில் பரீட்சையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் 15ம் திகதி ஆரம்பம்

wpengine