உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டைக்கான கால எல்லை

(FASTNEWS|COLOMBO) க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை விண்ணப்பப்படிவங்கள் ஒப்படைக்கப்படும் கால எல்லை எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் முடிவடைவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்ப படிவங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை கடந்த 24ம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் நன்மை கருதி, இந்த காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிணை முறி அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்…

wpengine

பிரபல வர்த்தக நிலையத்தில் விற்பனையாகும் தர்ம சக்கரம் பொறித்த காலணிகள் (PHOTOS).

wpengine

நாட்டில் கோழி, முட்டைக்கு தட்டுப்பாடு..!

wpengine